எது இல்லை உன்னிடம்...எதை தேடினாலும் கிடைக்கும்... ஆனால் இது மட்டும் இல்லை உன் பெயர்க்கு அர்த்தம் என்ன? அர்த்தம் இல்லாத உன்னுடைய பெயர்க்கு விலை இன்று 100 கோடி தான்டியது... -பாலாஜி
எனக்கு கவிதை எழுத தெரியாது... தமிழை நன்றாக படிக்க தெரியாது... உயிர் எழுத்து மெய் எழுத்து எத்தனை என்று தெரியாது... ஆனால் உன்னை காதலிக்க தெரியும்!!!! என்னவளே இது போதுமடி.... இத்தமிழும் கவிதையும் எதற்கு உன்னை கவர்வதற்கா? இல்லை.... என் அன்பை வெளிப்படுத்துவதற்கு.... -பாலாஜி
உன்னை நினைத்து கட்டியதால் இது கோவில் ஆகியது...உன் இறப்பை நினைத்து கட்டியதால் இது கல்லறை ஆகியது...எப்படி உள்ளே செல்வது என்று தெரியாமல் நிற்கிறேன் நான் என் காதலியுடன்....