
வரலாறு உன் பெயரை சொல்லலாம்.....
அனால்....
யார் உன்னை மனிதன் என்று சொல்லும்...
பாதம் அழகா????
இல்லை
இந்த கொலுசு அழகா????
என்ன கவிதை எழுதுவது என்று தெரியாமல்
பாதம்களையும்.... கொலுசையும்....
ரசித்து கொண்டுருக்கிறேன்...
-அன்புடன்
பாலாஜி
Stop trying for better things, then
Things you have will be the best.
Stop crying for better things, then
Best things will be at your feet.
காதலிக்கிறேன் என்றேன்
எது இல்லை உன்னிடம்...எதை தேடினாலும் கிடைக்கும்...


மாலை நேரத்தில் தாமரை மலர்கள் தலைசாய்ந்தது



