என் மனம்
What to say about this என் மனம், feel it and let me know how it is...
Saturday, July 9, 2011
Monday, July 4, 2011
Saturday, May 28, 2011
Wednesday, April 6, 2011
Wednesday, March 30, 2011
Saturday, January 1, 2011
காதலன்

உன் மீதான காதலை எப்பொழுதும் மறைத்துவைக்கிறேன்!!!!
என்னை ஏமாற்றி, உனக்காக உன்னையும் ஏமாற்றி!!!!!!!!
Thursday, December 2, 2010
Tuesday, November 2, 2010
Thursday, September 23, 2010
Thursday, March 11, 2010
Friday, February 5, 2010
Friday, January 15, 2010
Monday, September 21, 2009
Friday, July 17, 2009
Tuesday, July 7, 2009
சிலை

காதலி சிலை இடம்....
நீ சிலை ஆகுவதற்கு காரணம் என்ன?
சிலை :==> என் கண் இமைகள் மூடும் பொழுது...
உன் முகத்தை பார்க்க முடியவில்லை...
என்று கூறியது சிலை...
அன்புடன்
பாலாஜி
Tuesday, June 2, 2009
Thursday, April 2, 2009
பெயர்
உன் பெயரை அனைத்து மொழிகளிலும் எழுதி பார்த்தேன்எழுதியதே ஒரு கவிதையாக இருகிறது...
பெயரை சொல்லாத காதலி
காதலனுக்காக.....
-பாலாஜி
Saturday, January 24, 2009
3ன்
Why every girl is compared to 3ன் not with sun...Since they changes their mind time to time... like 3ன்...
Saturday, January 3, 2009
Saturday, December 27, 2008
Saturday, November 29, 2008
Tuesday, November 18, 2008
வாரணம் ஆயிரம்
Some of the topic that Goutham implemented with Suriya,,,
அன்பு,
பாசம்,
அழகு,
கோபம்,
காதல்,
தைரியம்,
முயற்சி,
நம்பிக்கை,
நன்றி,
காமம்,
சோகம்,
"Whatever happens Life has to go on.."
Life is not of having a single colour,,,
its all about thousands of colour...
Thats life....
Thats Varanam Aayiram..
With Love
Bala'S
Tuesday, November 4, 2008
Tuesday, September 30, 2008
பாதம்
பாதம் அழகா????
இல்லை
இந்த கொலுசு அழகா????
என்ன கவிதை எழுதுவது என்று தெரியாமல்
பாதம்களையும்.... கொலுசையும்....
ரசித்து கொண்டுருக்கிறேன்...
-அன்புடன்
பாலாஜி
Sunday, September 28, 2008
Success
Stop trying for better things, then
Things you have will be the best.
Stop crying for better things, then
Best things will be at your feet.
Friday, September 26, 2008
Friday, September 19, 2008
Friday, September 12, 2008
க என்ற கவிதை
காதலிக்கிறேன் என்றேன்கல்யாணம் வந்து விடு என்றாள்...
காதலை விட முடிய வில்லை...
கல்யாணத்திற்கு செல்ல வில்லை...
கல்லறையில் நான்...
கல்யாண கோலத்தில் என்னவள்...
-அன்புடன்
காதலன் (பாலாஜி)
Friday, July 11, 2008
கூகிள்
எது இல்லை உன்னிடம்...எதை தேடினாலும் கிடைக்கும்...ஆனால் இது மட்டும் இல்லை
உன் பெயர்க்கு அர்த்தம் என்ன?
அர்த்தம் இல்லாத உன்னுடைய பெயர்க்கு விலை
இன்று 100 கோடி தான்டியது...
-பாலாஜி
தமிழே நீ தேவையா?

எனக்கு கவிதை எழுத தெரியாது...
தமிழை நன்றாக படிக்க தெரியாது...
உயிர் எழுத்து மெய் எழுத்து எத்தனை என்று தெரியாது...
ஆனால் உன்னை காதலிக்க தெரியும்!!!!
என்னவளே இது போதுமடி.... இத்தமிழும் கவிதையும் எதற்கு
உன்னை கவர்வதற்கா?
இல்லை....
என் அன்பை வெளிப்படுத்துவதற்கு....
-பாலாஜி
தமிழை நன்றாக படிக்க தெரியாது...
உயிர் எழுத்து மெய் எழுத்து எத்தனை என்று தெரியாது...
ஆனால் உன்னை காதலிக்க தெரியும்!!!!
என்னவளே இது போதுமடி.... இத்தமிழும் கவிதையும் எதற்கு
உன்னை கவர்வதற்கா?
இல்லை....
என் அன்பை வெளிப்படுத்துவதற்கு....
-பாலாஜி
தாஜ் மஹல்
உன்னை நினைத்து கட்டியதால் இது கோவில் ஆகியது...உன் இறப்பை நினைத்து கட்டியதால் இது கல்லறை ஆகியது...எப்படி உள்ளே செல்வது என்று தெரியாமல் நிற்கிறேன் நான் என் காதலியுடன்....
-பாலாஜி
Thursday, May 1, 2008
Sunday, April 13, 2008
கடற்கரை

காதலன்: நீ அந்த அலை போல தெரிகிறாய்...
காதலி : ஏன்?
காதலன்: பெரிய அலை வரும் போது உன் கோபம் தெரிகிறது , அருகில் வரும் போது உன் சாந்தம் தெரிகிறது
காதலி : (சிரிப்புடன்) நீ என்னை அலையாய் பார்க்கிறாய்,
நான் உன்னை இந்த கரையாய் பார்க்கிறேன்...
காதலன்: ஏன்?
காதலி : கோபம் அடைந்தாலும், சாந்தம் அடைந்தாலும்,
நீ என்னை ஏற்றுக் கொள்கிறாயே !!!!!!!!!!!
-பாலாஜி
காதலி : ஏன்?
காதலன்: பெரிய அலை வரும் போது உன் கோபம் தெரிகிறது , அருகில் வரும் போது உன் சாந்தம் தெரிகிறது
காதலி : (சிரிப்புடன்) நீ என்னை அலையாய் பார்க்கிறாய்,
நான் உன்னை இந்த கரையாய் பார்க்கிறேன்...
காதலன்: ஏன்?
காதலி : கோபம் அடைந்தாலும், சாந்தம் அடைந்தாலும்,
நீ என்னை ஏற்றுக் கொள்கிறாயே !!!!!!!!!!!
-பாலாஜி
Saturday, April 12, 2008
தாமரை
மாலை நேரத்தில் தாமரை மலர்கள் தலைசாய்ந்ததுஏன் என்று தெரியுமா???
சூரியன் சென்றதாலா?
இல்லை!!!!!!!!!!
இல்லை!!!!!!!!!!
என்னவள் அருகே சென்றதால்
-பாலாஜி
மச்சம்

என்னவள் முதுகில் இருக்கும் மச்சம் சொல்கிறது
அடுத்த பிறவியிலாவது உன் முகத்தை காண்பேனோ என்று....
-பாலாஜி
அடுத்த பிறவியிலாவது உன் முகத்தை காண்பேனோ என்று....
-பாலாஜி
பாதம்

அவள் தலை குனிந்து கொண்டு வந்தாள்......
எங்கே தன் பாதம் எறும்பின் மேல் பட்டு விடுமோ என்று......
எங்கே தன் பாதம் எறும்பின் மேல் பட்டு விடுமோ என்று......
-பாலாஜி
முத்தம்

என்னவள் இதழ்களில் முத்தமிட்டேன்,
அவள் கோபம் அடைந்து கேட்டாள்
படத்தின் மேல் முத்தம் கொடுக்கிறாயே
அவள் கோபம் அடைந்து கேட்டாள்
படத்தின் மேல் முத்தம் கொடுக்கிறாயே
இது நியாயமா என்று ?????????
-பாலாஜி
தாலி

என்னவள் தாலி சரடு வாங்கினாள்
மற்ற தாலி சரடுகள் எங்கின, நான் இந்த பிறவியிலாவது உன் தேகத்தின் மேல்
இருக்க மாட்டேனோ என்று!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
-பாலாஜி
மற்ற தாலி சரடுகள் எங்கின, நான் இந்த பிறவியிலாவது உன் தேகத்தின் மேல்
இருக்க மாட்டேனோ என்று!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
-பாலாஜி
புன்னகை

நினைத்தாலே இனிக்கும் என்பார்கள் ஆனால்,
என்னவளை நினைத்தாலே அருகில் வந்து விடுகிறாள் இனிப்புடன்
(என்னவள் புன்னகையை சொன்னேன்)
(என்னவள் புன்னகையை சொன்னேன்)
-பாலாஜி
Subscribe to:
Posts (Atom)





.jpg)

















